Author: முனைவர் ப.மோகன் MA.,Mphil., Ph.D.
Published On: 2026-08-31
சூழலியல் என்பது பிரபஞ்சத்தின் அணு அணுவாய் நிற்பதுவும் நடப்பதுவும் பறப்பதுவுமாய் சூழ்ந்து இருக்கும் அனைத்துமே சூழலியல் ஆகும். தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்கள் அனைத்தும் சூழலியல் தகவமைப்பில் உருவானவே ஆகும். திணைக் கோட்பாட்டு முறைமையும், வழிபாட்டு முறைமையும் மரபு சார் முறைமையும், தமிழர்களின் சூழலியல் வாழ்வியலுக்குச் சான்றாதாரங்களாக விளங்குகின்றன. அக புற வாழ்வியலும் சூழலியல் அடிப்படையிலேயே நிகழ்வதை அறிய முடிகிறது. காலச்சூழல் கேற்ப இலக்கிய வடிவங்களும் கருப்பொருள் மாற்றங்களும் நிகழ்ந்து வந்துள்ளதையும் இலக்கிய வடிவ மாற்றங்களும் திகழ்ந்து வந்துள்ளதையும் அறியலாம். கற்றால் தெளியலாம்.
9
2026
1
Research Article
2/11, SASTRI NAGAR, KOYEMBEDU, CHENNAI-600107
9488577176
editor@irjweb.com, connectirj@gmail.com

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License
Copyrights © IRJEdT. All Rights Reserved.