Article

No Article found
CROSSREF PEER REVIEWED GOOGLE SCHOLAR PLAGIARISM CHECK
ISSN License

வள்ளுவரின் மன ஆய்வும் பாரதியின் மனத்தெளிவும்

Author: முனைவர் ப. மோகன் M A., M Phil., Ph.D.,

Published On: 2026-07-31

DOI: https://doi.org/10.70127/irjedt.vol.9.issue07.214

Abstract

சங்ககால இலக்கியங்கள் தொட்டு உலக இலக்கியங்கள் வரை மனம் சார்ந்தமார்க்கத்தை ஆராய்கின்றன மதங்களும் கடவுள் கோட்பாடுகளும் வேதங்களும் வேதத்தின் அர்த்தங்களும் அறநெறிகளும், இலக்கியத்தின் இலக்கும் தத்துவத்தின் பதங்களும் அனைத்தும் 'மனம்' என்ற ஒரு புள்ளியை நோக்கியே படைக்கப்பட்டன. மனம் என்ற புள்ளியை அணுகுவது, ஆராய்வது, இசைவது, அறிவது போன்ற விடைகளாக இத்தகைய பல்வேறு கூறுகள் இருந்திருப்பதையும் இருந்து கொண்டு வருவதையும் அறியலாம். மனிதன் என்ற சொற்றொடர் என்பது மனதால் பிறருடைய நன்மையை நினைப்பவனே மனிதன் என்றும் மன் என்பது மனத்தையும் இதன் என்பது இணைப்பில் மலர்ந்து மனிதன் என்ற ஆக்கம் ஆகிறது. எனவே மனிதன் மனதால் அறியப்படவனாகிறான். மனத்தால் நிறைந்தவன் மனிதனாகிறான். மனத்தால் குறைந்தான் மனித நிலையிலிருந்து மருஉறு கொண்டு தாழ்நிலை கொள்கிறான்

Keywords
Article Information
Volume

9

Year

2026

Review Rounds

1

Article Type

Research Article

Indexed In
Publish your academic thesis as a book with ISBN Contact – connectirj@gmail.com
Get In Touch

2/11, SASTRI NAGAR, KOYEMBEDU, CHENNAI-600107

9488577176

editor@irjweb.com, connectirj@gmail.com

Follow Us

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License

Copyrights © IRJEdT. All Rights Reserved.

Visiters Count :